Gazette and Online Application Information For Teaching

  ஆசிரியர் தொழிலை தனது இலட்சியமாகவும் கனவாகவும்       கொண்டவர்களின் கனவை நனவாக்க இதோ 03 வழிகள்.

                                                             


 

                                             

Gazette and Online Application Information For Teaching





 ஆசிரியர் தொழிலில் நுழைவதற்கான தகுதியைப் பெறுவதற்கான பல்வேறு மாற்று வழிகளுக்கான விண்ணப்பம் கோரல்.  கீழே உள்ள link இணை அழுத்தி விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.



  



   Way  - 01 -  

 2023 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதிய தொழிநுட்ப பிரிவு மாணவர்களுக்கு கல்விமாணி (தொழிநுட்பவியல்) பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குளியாப்பிட்டியில் அமையப்பெற்றுள்ள தொழிநுட்பவியல் தேசிய கல்வியியல் கல்லூரியில் இப்பாடநெறி ஆரம்பமாகவுள்ளது. தொழிநுட்பவியலில் 3 கல்விமாணி பாடநெறிகளில் ஒன்றைத் தகைமையின் அடிப்படையில் தெரிவு செய்யலாம். இப்பாடநெறிக்கு 210 மாணவர்களை உள்ளீர்க்க திட்டமிடப்பட்டள்ளது. 


தொழிநுட்பத் துறை, பௌதீக விஞ்ஞானத்துறையில் கற்றிருப்பின் அல்லது ஏதேனும் ஒரு துறையில் கற்று குறிப்பிட்ட பாடங்களை உள்ளக்கி பரீட்சை எழுதி இருப்பின் இப்பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இது முற்றிலும் இலவசமான முழு நேர பாடநெறியாகும். 


பாடநெறி முடிந்த கையோடு நேரடியாக ஆசிரியர் சேவையில் நியமனம் கிடைக்கும். உயர்தரத்தின் தொழிநுட்பத் துறையில் ஆசிரியராக கடமையாற்றலாம். 


01 ) Gazette - Tamil 

02 ) Gazette - English

03 ) Gazette - Sinhala 


  ONLINE APPLICATION

  Closing Date - 10 .01 . 2025


    Way  - 02     

 இலங்கை திறந்த பல்கலைக்கழகம் கல்விமாணி (ஆரம்ப கல்வி) பாடநெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இப்பாடநெறிக்கான மாணவர் சேர்ப்பு பாடநெறியின் 3ஆவது மட்டத்திற்கும் பாடநெறியின் 5 ஆவது மட்டத்திற்குமாக  இரு மட்டங்களில் நடைபெறுகிறது. தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பாடநெறியைத் தொடர்ந்துள்ளவர்கள் நேரடியாக மட்டம் 5க்கு விண்ணப்பிக்க முடியும். க.பொ.த உயர் தரம் சித்தி பெற்றவர்கள் மட்டம் 3க்கு விண்ணப்பிக்க முடியும். பாடநெறிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 


மாகாணங்கள் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பம் கோருவதைப் போன்று, கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு என்று விசேடமான விண்ணப்பங்களைக் கோரி நியமனங்களை வழங்குகின்றன.



     







   

      ONLINE APPLICATION

      Closing Date : 08. 01. 2025


      Way - 03

      BEd in English Language - Teaching  - UoVT   

       அப்பாடநெறியில் ஆங்கிலம் கற்பித்தலில் கல்விமாணி பட்டமும் ஒன்று. கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் எந்த துறையிலேனும் சித்திபெற்று, ஆங்கிலப் பாடத்தில் எஸ் சித்தி அல்லது பொது ஆங்கிலத்தில் ஏ சித்தி பெற்றிருப்பின் இதற்கு விண்ணப்பிக்க முடியும். NVQ தகைமை அடிப்படையிலும் விண்ணப்பிக்க முடியும். 


மாகாணங்கள் வழங்கும் கல்விமாணி பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நியமனம் கிடைக்கும்.



        



            More Details   

            ONLINE APPPLICATION   


          Closing Date : 05.01.2025 - 10.02.2025

No comments

Theme images by fpm. Powered by Blogger.