ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய - SRI LANKA'S 77th INDEPENDENCE DAY
ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய -
SRI LANKA'S 77th INDEPENDENCE DAY
சகல பொறுப்பதிபர்களுக்கும்,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினமாகும்.
பாடசாலைகளிலோ பாடசாலைக்கு வெளியிலோ(தனியார் கல்வி நிலையங்களிலோ) எந்தவொரு மேலதிக வகுப்புக்களையும் நடத்தாது மாணவர்களை சுதந்திரமாக சுதந்திர தினத்தைக் கொண்டாட வசதியேற்படுத்திக் கொடுக்குமாறும்,தனியார் வகுப்புக்களுக்கு அன்றைய தினம் செல்ல வேண்டாம் என மாணவர்களை அறிவுறுத்துமாறும், தனியார் வகுப்புக்களை நடாத்தும் தங்களது ஆசிரியர்,அதிபர்களையும் இது தொடர்பாக அறிவுறுத்துமாறும் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
-ZDE-
I
ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய -
SRI LANKA'S 77th INDEPENDENCE DAY
No comments