பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.....!
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.....!
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.....!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 2025 மே 05 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்குவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.....!
No comments