பாடசாலைகள் வெளியான விசேட அறிவிப்பு......!

 பாடசாலைகள் வெளியான விசேட அறிவிப்பு......!

பாடசாலைகள் வெளியான விசேட அறிவிப்பு......!

பாடசாலைகள் வெளியான விசேட அறிவிப்பு......!

கண்டி நகரிலுள்ள பாடசாலைகள் திறப்பு - வெளியான விசேட அறிவிப்பு....!

புனித தந்த தாது சின்ன வழிபாடு காரணமாக கண்டியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகள் ஏப்ரல் 28 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்கியுள்ள 37 பாடசாலைகள் ஏப்ரல் 29 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்

மத்திய மாகாண தலைமைச் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.

பாடசாலைகள் வெளியான விசேட அறிவிப்பு......!

No comments

Theme images by fpm. Powered by Blogger.