நாளைய தினம்(04) தொடர்பாக குறித்து வௌியான எச்சரிக்கை.......!
நாளைய தினம்(04) தொடர்பாக குறித்து வௌியான எச்சரிக்கை.......!
நாளைய தினம்(04) தொடர்பாக குறித்து வௌியான எச்சரிக்கை.......!
நாளைய தின(04) வெப்பநிலை குறித்து வௌியான எச்சரிக்கை...
பல பகுதிகளில் நாளை (04) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (04) வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பத்தின் அளவு, அதாவது மனித உடலால் உணரப்படும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாளைய தினம்(04) தொடர்பாக குறித்து வௌியான எச்சரிக்கை.......!
No comments