இம்மாத இறுதியில் உருவாகவிருக்கும் அனர்த்தங்கள் ........!

 இம்மாத இறுதியில் உருவாகவிருக்கும் அனர்த்தங்கள் ........!







இம்மாத இறுதியில் உருவாகவிருக்கும் அனர்த்தங்கள் ........!



இம்மாத இறுதியில் உருவாகவிருக்கும் அனர்த்தங்கள்


இம்மாத இறுதியில் உருவாகவிருக்கும் இரண்டு சூறாவளிகள்


 இம்மாத இறுதியில் வட அராபிய கடல் (North Arebian Sea) பிராந்தியத்திலும்,  வட வங்காள விரிகுடா கடல் (Bay of Bengal) பிராந்தியத்திலும் இரண்டு சூறாவளிகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


இந்த சூறாவளிகளினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் இல்லை


வட அராபிய கடல் பிராந்தியத்தில் உருவாகும் சூறாவளியானது படிப்படியாக வலுவடைந்து, Super Cyclone என்ற நிலைக்கு வலுவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இது சூறாவளியாக உருவாகும் சந்தர்ப்பத்தில் இதற்கு இலங்கை நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Shakhti (Pronounce as Shakhti) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.


(சூறாவளியின் படிநிலை வளர்ச்சி = Cyclone - Severe Cyclone - Very Severe Cyclone - Super Cyclone)


வட வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாக இருக்கும் சூறாவளியானது தீவிர புயலாக ( Severe Cyclone) வலுவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இது புயலாக உருவாகும் சந்தர்ப்பத்தில் இதற்கு Thailand நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Montha (Pronounce as Mon-Tha எனும் பெயர் இதற்கு வழங்கப்படும். 


இது பெரும்பாலும் ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடைப்பட்ட  பகுதிகளின் ஊடாக ஊடறுத்து செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இம்மாத இறுதியில் உருவாகவிருக்கும் அனர்த்தங்கள் ........!


No comments

Theme images by fpm. Powered by Blogger.