செல்ஃபி மோகத்தால் தப்பி பிழைத்த உயிர்....!
செல்ஃபி மோகத்தால் தப்பி பிழைத்த உயிர்....!
செல்ஃபி மோகத்தால் தப்பி பிழைத்த உயிர்....!
பிலிப்பைன்ஸில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நீரில் இருந்த உயிருள்ள முதலையை சிலை என நினைத்து, அதனுடன் செல்ஃபி எடுக்க முயன்ற 29 வயது இளைஞரை முதலை தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
முதலையிடம் சிக்கி உயிருக்கு போராடியவரை பூங்கா பராமரிப்பாளர் மீட்டுள்ளார்.
செல்ஃபி மோகத்தால் தப்பி பிழைத்த உயிர்....!
No comments