க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான போலி செய்தி...
     
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை நேற்று (21) நள்ளிரவு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் நேற்று (21) நள்ளிரவு 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் என்று சமூக ஊடகங்களில் செய்தியொன்று உலா வருவதுடன், பரீட்சைகள் திணைக்களமானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

சமூக ஊடகங்களில் இதுவரையில் உலா வருகின்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து

No comments

Theme images by fpm. Powered by Blogger.