இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!

  இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!

FULL DETAILS - 

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!

السلام عليكم ورحمه الله وبركاته 

تقبل الله منا ومنكم صالح الأعمال.

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்.

அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் 

நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக...

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

Taqabalallahu Minna Waminkum

May Allah Accept Our Prayers, Sadhaqah & All Good Deeds From u & Us

அல்லாஹ்வின் அருளால், இந்த புனித நாளில் உங்கள் இல்லங்கள் மகிழ்ச்சியாலும், சமாதானத்தாலும் நிரம்பியிருக்கட்டும்.
உங்கள் தியாகமும், பிரார்த்தனைகளும் நிறைவேறி, நீங்கள் எல்லா நன்மைகளையும் பெற வாழ்த்துகிறோம்.

இது சாந்தியும், சகோதரத்துவமும் நிறைந்த ஒரு புனித நாளாக இருக்கட்டும்!
Eid Mubarak!🪄💞

Lanka Free Education பணிப்பாளர்

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!

No comments

Theme images by fpm. Powered by Blogger.