பங்கு சந்தை ........!

 பங்கு சந்தை ........!










பங்கு சந்தை ........!





 பங்கு சந்தை


பங்கு சந்தை முதலீடு என்பது, ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தில் நிதி முதலீடு செய்வதைக் குறிக்கும். இந்த பங்குகள், பங்கு பரிவர்த்தனை மையத்தில் (ளுவழஉம நுஒஉhயபெந) வாங்கப்படும்.


இலங்கையில், இது கொழும்பு பங்கு பரிவர்த்தனை மையம் (ஊழடழஅடிழ ளுவழஉம நுஒஉhயபெந ஊளுநு) மூலம் நடைபெறுகிறது.


முதலீட்டு செயல்முறை

 பங்கு வாங்கும் நபர், ஒரு பங்குச் சந்தை மத்தியிலான முகவரிடம் (டிசழமநச) கணக்கு திறக்க வேண்டும்.பின்னர், விருப்பமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். பங்குகளின் விலை சந்தையின் கோரிக்கைக்கும் வழங்கலுக்கும் ஏற்ப மாறும்.


இயல்பான முதலீட்டாளர்கள்

- தனிநபர்கள்  

- நிறுவனம் அல்லது நிறுவனர்  

- முதலீட்டு நிதிகள்


பங்கு சந்தையின் ஆபத்துகள்

- சந்தை மாறுபாடுகள்

- நிறுவன நஷ்டம்

- பொருளாதார வீழ்ச்சி

- அரசியல் நிலவரங்கள்


📌 உதாரணம் :- 


நீங்கள் சுள.1000-க்கு ஒரு நிறுவன பங்கைக் கொள்முதல் செய்தீர்கள்.  

6 மாதங்களில் அதன் விலை சுள.1500 ஆக உயர்ந்தால்,  

நீங்கள் சுள.500 இலாபம் (உயிவையட பயin) பெறலாம்.  

மேலும், ஆண்டு முடிவில் சுள.100 என இலாப விகிதமும் (iஎனைநனெ) கிடைக்கலாம்.


நன்மைகள்

- குறுகிய காலத்தில் அதிக இலாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தல்

- நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு.  

- பங்குகளின் உரிமையாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தல்.


சவால்கள்

- சந்தை குறித்து அறிவு இல்லாமல் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படும்.  

- தினசரி மாற்றங்களை கவனிக்க வேண்டியது.


சொத்து முதலீடு


சொத்து முதலீடு என்பது நிலம், வீடு, கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற நிலையான சொத்துகளில் பணம் முதலீடு செய்வது ஆகும். இது நீண்ட கால வருமானம், மதிப்பு உயர்வு, மற்றும் பாதுகாப்பான முதலீடு என்பவற்றுக்காக தேர்வாகும்


சொத்து முதலீட்டின் வகைகள்


1. வீட்டுக்கழிவுகள் வீடுகள்

   - வீடு, குடியிருப்பு, அபார்ட்மெண்ட்  

   - வாடகை வருமானம் அல்லது மறுபிறப்பு (சுநளயடந) மூலம் இலாபம்


2. வணிக வளாகங்கள் (ஊழஅஅநசஉயைட Pசழிநசவநைள)  

   - அலுவலகங்கள், கடைகள், கம்பெனிகள  

   - வாடகைக்கு கொடுத்து வருமானம்


3. விவசாய நிலம் (யுபசiஉரடவரசயட டுயனெ)  

   - பண்ணை, தோட்டம்  

   - பண்ணை உற்பத்தி அல்லது சநளயடந லாபம்


4. ஐனெரளவசயைட Pசழிநசவநைள  

   - தொழிற்சாலைகள், கைத்தொழில் வளாகங்கள்  


வருமானம் ஈட்டும் வழிகள்


வாடகை வருமானம்

நிலையான மாத வருமானம் கிடைக்கும்.


மதிப்பு உயர்வு

சொத்தின் விலை காலப்போக்கில் அதிகரித்து சநளயடந லாபம் தரும்.


சொத்தை வேறு நோக்கத்திற்கு மாற்றுதல் 

வீட்டை வாடகை விடும் விடுதி, கடை அல்லது கமெர்ஷியல் இடமாக மாற்றி வருமானம்.


சொத்து முதலீட்டின் நன்மைகள்


நிலையான சொத்து - பாதுகாப்பான முதலீடு  

நீண்ட கால வருமான வாய்ப்பு  

மதிப்பெண் உயர்வால் லாப வாய்ப்பு  

வங்கி கடனுக்கு இடம் செய்யும் சொத்து

சவால்கள் ஆபத்துகள்


பராமரிப்பு செலவுகள்  

வாடகையாளர்களை நிர்வகிக்க வேண்டிய சிரமம்  

சொத்து மதிப்பு இறங்கும் அபாயம்  

டுஙைரனைவைல குறைவுஅவசரமாக பணமாக மாற்ற முடியாது


 அரசாங்கப் பத்திரங்கள்


அரசாங்கப் பத்திரங்கள் இலங்கை மத்திய வங்கியால் அரசாங்கத்தின் சார்பாக வெளியிடப்படும் கடன் பத்திரங்களாகும். இவை பொதுவாக இலங்கையில் மிகவும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் இவை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன.


அரசாங்க திறைசேரி உண்டியல்கள்


அரசாங்க திறைசேரி உண்டியல்கள் என்பவை இலங்கை அரசாங்கத்தினால் மத்திய வங்கி மூலம் வழங்கப்படும் குறுகிய கால கடன் பத்திரங்களாகும்.


இவை குறுகிய கால கடன் பத்திரங்கள் (91, 182, 364 நாட்கள் முதிர்வு). தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு, முதிர்ச்சியின் போது முழுப் பெறுமதியில் மீட்கப்படும்.


அரசாங்க திறைசேரி உண்டியல்களின் நன்மைகள்


1.குறைந்த இடர்

இவை அரசாங்கத்தால் வழங்கப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு இதில் கடன் தவறும் இடர் (னுநகயரடவ சுளைம) மிகக் குறைவு அல்லது பூஜ்ஜியம் எனலாம். இது பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகும்.


2.நல்ல வருவாய்

சந்தை நிலவரத்தைப் பொறுத்து இவை கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பாரம்பரிய சேமிப்புக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புகளை விட இவை பெரும்பாலும் சிறந்த வருவாயைக் கொடுக்கின்றன.


3.அதிக திரவத்தன்மை

திறைசேரி உண்டியல்களை இரண்டாம் நிலை சந்தையில் (ளுநஉழனெயசல ஆயசமநவ) எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும். இதன் மூலம் தேவைப்படும்போது பணத்தை உடனடியாகப் பெற முடியும்.


4.வரி விலக்கு

சில சந்தர்ப்பங்களில், திறைசேரி உண்டியல்களில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் லாபமாகும்.


5.குறுகிய கால முதலீடு

இவை பொதுவாக 3 மாதங்கள், 6 மாதங்கள், 12 மாதங்கள் போன்ற குறுகிய கால முதிர்வு காலங்களைக் கொண்டுள்ளன. இது குறுகிய கால நிதியை முதலீடு செய்ய விரும்புவோருக்கு ஏற்றது.



6.பிணையமாகப் பயன்படுத்தலாம்

திறைசேரி உண்டியல்களை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்கு பிணையமாகப் பயன்படுத்தலாம்.


அரசாங்க திறைசேரி உண்டியல்களின் தீமைகள்


1.குறைந்த வருவாய்

 திறைசேரி உண்டியல்கள் மிகக் குறைந்த இடர் கொண்ட முதலீடுகள் என்பதால், பங்குச் சந்தை அல்லது கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற அதிக இடர் கொண்ட முதலீடுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் வருவாய் விகிதங்கள் பொதுவாகக் குறைவாக இருக்கும். அதிக லாபத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு குறைபாடாக அமையலாம்.


2.பணவீக்க இடர்

 திறைசேரி உண்டியல்களில் கிடைக்கும் வருவாய் நிலையானது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, முதலீட்டில் இருந்து கிடைக்கும் உண்மையான வருவாய் (சநயட சநவரசn) குறையக்கூடும். அதாவது, வட்டி விகிதம் பணவீக்க விகிதத்தை விடக் குறைவாக இருந்தால், முதலீட்டின் வாங்கும் சக்தி காலப்போக்கில் குறைய வாய்ப்புள்ளது.


3.குறுகிய கால முதிர்வு

 திறைசேரி உண்டியல்கள் பொதுவாக 3 மாதம், 6 மாதம், 12 மாதம் போன்ற குறுகிய கால முதிர்வுகளைக் கொண்டுள்ளன. நீண்ட கால முதலீடுகளை விரும்பும் அல்லது நீண்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வருவாயை உறுதி செய்ய விரும்புவோருக்கு இது பொருத்தமானதாக இருக்காது. அவர்கள் மீண்டும் மீண்டும் புதிய உண்டியல்களை வாங்க வேண்டியிருக்கும்.


4.மூலதன ஆதாய வாய்ப்புகள் குறைவு

 திறைசேரி உண்டியல்கள் வட்டி வருமானத்தை முதன்மையாக வழங்கும் முதலீடுகளாகும். பங்குகள் போல, அவற்றின் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு மூலதன ஆதாயம் (உயிவையட பயiளெ) பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகும்.



அரசாங்க திறைசேரி பிணைமுறிகள்

இவை நீண்ட கால கடன் பத்திரங்கள் (2, 5, 10, 15, 20 ஆண்டுகள் முதிர்வு). குறிப்பிட்ட கால இடைவெளிகளில் (பொதுவாக அரையாண்டு) நிலையான வட்டி (கூப்பன் கொடுப்பனவு) வழங்கப்படும்.


அரசாங்க திறைசேரி பிணைமுறிகள் (வுசநயளரசல டீழனௌ) என்பவை இலங்கை அரசாங்கத்தினால் மத்திய வங்கி மூலம் வழங்கப்படும் நீண்ட கால கடன் பத்திரங்களாகும். இவை திறைசேரி உண்டியல்களைப் போலவே அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுவதால் பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன.



அரசாங்க திறைசேரி பிணைமுறிகளின் நன்மைகள்


1.குறைந்த இடர்

 திறைசேரி உண்டியல்களைப் போலவே, திறைசேரி பிணைமுறிகளும் அரசாங்கத்தால் வழங்கப்படுவதால், இவை கடன் தவறும் இடர் இல்லாத, மிகவும் பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன. அரசாங்கம் பணத்தை அச்சிட்டு முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச் செலுத்த முடியும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாகப் பெறுவார்கள் என்பது உறுதி.


2.நிலையான வருவாய்

 திறைசேரி பிணைமுறிகள் ஒரு முன் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் (கூப்பன் விகிதம்) வழங்கப்படுகின்றன. இந்த வட்டி பொதுவாக அரை ஆண்டுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இது 

முதலீட்டாளர்களுக்கு நிலையான மற்றும் வழக்கமான வருமான ஓட்டத்தை உறுதி செய்கிறது.


3.நீண்ட கால முதலீடு

 திறைசேரி பிணைமுறிகள் பொதுவாக 2 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால முதிர்வு காலங்களைக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.


4.வரி விலக்கு (வுயஒ நுஒநஅpவழைn)

 திறைசேரி பிணைமுறிகளில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு சில சந்தர்ப்பங்களில் வரி விலக்கு அளிக்கப்படலாம். இது முதலீட்டாளர்களுக்கு அதிக நிகர வருவாயைப் பெற உதவுகிறது.


5.அதிக திரவத்தன்மை

 திறைசேரி பிணைமுறிகளை இரண்டாம் நிலை சந்தையில் எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் தேவைப்படும்போது தங்கள் முதலீட்டை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இது எதிர்பாராத நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.


அரசாங்க திறைசேரி பிணைமுறிகளின் தீமைகள்


1.குறைந்த வருவாய்

 திறைசேரி பிணைமுறைகள் மிகக் குறைந்த இடர் கொண்ட முதலீடுகள் என்பதால், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் அல்லது கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற அதிக இடர் கொண்ட முதலீடுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் வருவாய் விகிதங்கள் பொதுவாகக் குறைவாகவே இருக்கும். அதிக லாபத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு குறைபாடாக அமையலாம்.


2.நீண்ட கால முதலீடு

 திறைசேரி பிணைமுறைகள் பல ஆண்டுகள் அல்லது தசாப்தங்கள் வரை முதிர்வு காலங்களைக் கொண்டிருப்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு கட்டிப் போட வேண்டும். எதிர்பாராத நிதித் தேவைகள் ஏற்பட்டால், பிணைமுறைகளை முதிர்வுக்கு முன் விற்க நேரிடும், அப்போது சந்தை விலையில் விற்றால் இழப்பு ஏற்படலாம்.



3.திரவத்தன்மை சவால்கள்

 திறைசேரி பிணைமுறைகள் பொதுவாக அதிக திரவத்தன்மை கொண்டவை என்றாலும், சந்தையில் வாங்குபவர்கள் இல்லாத மிகவும் நிச்சயமற்ற காலங்களில் அல்லது சிறிய சந்தைகளில், அவற்றை உடனடியாக விற்க முடியாமல் போகலாம் அல்லது குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.


4.பணவீக்க இடர்

 பிணைமுறைகள் நிலையான வட்டி விகிதத்தை வழங்குவதால், பணவீக்கம் (விலைவாசி உயர்வு) அதிகரிக்கும்போது, முதலீட்டில் இருந்து கிடைக்கும் உண்மையான வருவாய் (சநயட சநவரசn) குறையும்.


வருமானம் ஈட்டும் முறை

1.திறைசேரி உண்டியல்கள்

  தள்ளுபடி வருமானம்


2.திறைசேரி பிணைமுறைகள்

  நிலையான வட்டி வருமானம் (கூப்பன் கொடுப்பனவுகள்) மற்றும் மூலதன ஆதாயம் (சந்தையில் விற்கப்படும் போது)


 கல்வி முதலீடுகள் (நுனரஉயவழைn nஎநளவஅநவெள)

இது ஒரு நிதிச் சொத்து அல்ல என்றாலும், கல்வி என்பது ஒரு தனிநபரின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். இது எதிர்காலத்தில் அதிக வருமானம் ஈட்டும் திறனை மேம்படுத்துகிறது.


வருமானம் ஈட்டும் முறை

அதிக வருமானம் ஈட்டும் வேலை வாய்ப்புகள் 

தொழில் வளர்ச்சி 

தனிப்பட்ட வளர்ச்சி


நன்மைகள்

நீண்ட கால தனிப்பட்ட மற்றும் நிதி ரீதியான நன்மைகள்

வாழ்நாள் முழுவதும் இலாபம்


அபாயங்கள்

கல்விச் செலவு

வேலைச் சந்தை ஏற்ற இறக்கங்கள்


 ஓய்வூதிய மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் (சுநவசைநஅநவெ ரூ ஐளெரசயnஉந ளுஉhநஅநள)

இலங்கையில் பல ஓய்வூதிய நிதிகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன, அவை நீண்ட கால நிதிப் பாதுகாப்பு மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகின்றன.


ஊழியர் சேமலாப நிதி (நுஅpடழலநநள’ Pசழஎனைநவெ குரனெ - நுPகு)

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு கட்டாய ஓய்வூதிய நிதி.


ஊழியர் நம்பிக்கை நிதி (நுஅpடழலநநளவுசரளவ குரனெ - நுவுகு)

ஊழியர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி.


தனிப்பட்ட ஓய்வூதியத் திட்டங்கள் (Piஎயவந Pநளெழைn ளுஉhநஅநள)

காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்கள் வழங்கும் ஓய்வூதியத் திட்டங்கள்.


காப்பீட்டுத் திட்டங்கள் (ஐளெரசயnஉந ளுஉhநஅநள)

ஆயுள் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு, கல்வித் திட்டங்கள் போன்றவை.


வருமானம் ஈட்டும் முறை:

வட்டி வருமானம்

காப்பீட்டுப் பயன்கள் (நிகழ்வு ஏற்படும் போது)

கூட்டப்பட்ட வருமானத் திட்டங்கள் (பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்)

 

நன்மைகள்

நீண்ட கால நிதிப் பாதுகாப்பு

வரிச் சலுகைகள்

இடர் பாதுகாப்பு


அபாயங்கள் 

குறைவான பணமாக்கும் தன்மை

வருமான எதிர்பார்ப்புகள் மாறுபடலாம்

பணவீக்க அபாயம்


 அலகு நம்பிக்கை நிதிகள் ருnவை வுசரளவள ஆரவரயட குரனௌ

அலகு நம்பிக்கை நிதிகள் (ருnவை வுசரளவள) என்பவை ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடமிருந்து நிதிகளை ஒன்றிணைத்து, அந்த நிதியை ஒரு தொழில்முறை நிதி மேலாளர் பல்வேறு வகையான சொத்துக்களில் (பங்குகள், பத்திரங்கள், பணம் சந்தை கருவிகள் போன்றவை) முதலீடு செய்கிறார்.



1.நிதியை திரட்டுதல்

 பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை ஒரு பொதுவான நிதியில் சேர்க்கிறார்கள். இது சிறு முதலீட்டாளர்களுக்கும் பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.


2.தொழில்முறை மேலாண்மை

 இந்த நிதிகள் அனுபவம் வாய்ந்த நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த மேலாளர்கள் சந்தையை ஆய்வு செய்து, முதலீட்டு முடிவுகளை எடுத்து, முதலீட்டாளர்களின் இலக்குகளுக்கு ஏற்ப நிதியைப் பாதுகாத்து வளர்க்க முயற்சி செய்கிறார்கள்.




3.பல்வகைப்படுத்தல்

 ஒரு அலகு நம்பிக்கை நிதி ஒரே ஒரு சொத்தில் முதலீடு செய்யாமல், பலதரப்பட்ட சொத்துக்களில் முதலீடு செய்வதால், ஆபத்து பரவுகிறது. இது ஒட்டுமொத்த முதலீட்டின் அபாயத்தைக் குறைக்கிறது.


4.அலகு உரிமையாளர்

 இந்த நிதியில் முதலீடு செய்பவர்கள் "அலகுகள்" வாங்குகிறார்கள். இந்த அலகுகள் நிதியின் அடிப்படை சொத்துக்களின் விகிதாசார உரிமையைக் குறிக்கின்றன. நிதியின் மதிப்பு அதிகரிக்கும்போது, அலகுகளின் மதிப்பும் அதிகரிக்கும்.


5.திரும்பப் பெறுதல்

 முதலீட்டாளர்கள் தங்கள் அலகுகளை நிதியின் நிகர சொத்து மதிப்பில் (நேவ யுளளநவ ஏயடரந - Nயுஏ) மீண்டும் விற்க முடியும்.


அலகு நம்பிக்கை நிதிகளில் முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்


1.தொழில்முறை மேலாண்மை

அலகு நம்பிக்கை நிதிகள் அனுபவம் வாய்ந்த நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த மேலாளர்கள் சந்தை போக்குகளை ஆராய்ந்து, முதலீட்டு முடிவுகளை எடுத்து, முதலீட்டாளர்களின் இலக்குகளுக்கு ஏற்ப நிதியைப் பாதுகாத்து வளர்க்க முயற்சி செய்கிறார்கள். இதனால், முதலீட்டாளர்கள் சந்தையைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

  

2.பல்வகைப்படுத்தல்

 ஒரு அலகு நம்பிக்கை நிதி ஒரே ஒரு சொத்தில் முதலீடு செய்யாமல், பலதரப்பட்ட பங்குகள், பத்திரங்கள், பணம் சந்தை கருவிகள் போன்ற பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்கிறது. இது முதலீட்டு ஆபத்தைக் குறைக்கிறது, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு குறைந்தாலும், மற்ற சொத்துக்களின் செயல்திறன் அதை ஈடுசெய்ய உதவும்.


3.குறைந்த முதலீட்டில் அணுகல்

 அலகு நம்பிக்கை நிதிகள் சிறிய தொகையில் கூட முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. இது தனிப்பட்ட முதலீட்டாளர்கள் நேரடியாக விலையுயர்ந்த பங்குகள் அல்லது பத்திரங்களை வாங்க முடியாதவர்களுக்கு, பல்வகைப்படுத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உதாரணமாக, இலங்கையில் சில அலகு நம்பிக்கை நிதிகளில் ரூ. 1,000- போன்ற குறைந்த தொகையிலும் முதலீடு செய்ய முடியும்.


4.திரவத்தன்மை

 முதலீட்டாளர்கள் தங்கள் அலகுகளை நிதியின் நிகர சொத்து மதிப்பில் (Nயுஏ) மீண்டும் விற்க முடியும். பொதுவாக, சில நாட்களில் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இது முதலீட்டாளர்களுக்கு தேவைப்படும்போது தங்கள் பணத்தை அணுகக்கூடிய வசதியை வழங்குகிறது.


5.ஒழுங்குமுறை பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை

அலகு நம்பிக்கை நிதிகள் பொதுவாக அரசாங்க ஒழுங்குமுறை அமைப்புகளால் கண்காணிக்கப்படுகின்றன (உதாரணமாக, இலங்கையில் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு). இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பையும், நிதியின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. மேலும், அறங்காவலர் (வுசரளவநந) போன்ற ஒரு சுயாதீன நிறுவனம் நிதியின் சொத்துக்களைப் பாதுகாத்து, முதலீட்டாளர்களின் நலன்களைப் பிரதிபலிக்கிறது.

 

6.சிக்கன விகிதங்கள்

அலகு நம்பிக்கை நிதிகள் பெரிய அளவில் நிதிகளை நிர்வகிப்பதால், அவை முதலீட்டு செலவுகளைக் குறைக்க முடியும். மொத்தமாக வாங்கும் சக்தி காரணமாக, நிதி மேலாளர்கள் சிறந்த விகிதங்களை பேச்சுவார்த்தை நடத்தி, முதலீட்டாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க முடியும்.


அலகு நம்பிக்கை நிதிகளில் முதலீடு செய்வதால் ஏற்படும் தீமைகள்


1.கட்டணங்கள் மற்றும் செலவுகள்

 அலகு நம்பிக்கை நிதிகள் நிர்வாகக் கட்டணங்கள், செயல்திறன் கட்டணங்கள் (pநசகழசஅயnஉந கநநள), நுழைவுக் கட்டணங்கள் (

No comments

Theme images by fpm. Powered by Blogger.