லஞ்சிட் பாவனைக்கு தடை..........!

லஞ்சிட் பாவனைக்கு தடை..........!










லஞ்சிட் பாவனைக்கு தடை..........!





லஞ்சிட் பாவனைக்கு தடை..........!


2026 முதல் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்சிட் பாவனைக்கு தடை!




நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்சிட் (Lunch Sheet) பாவனை 2026 ஆரம்பத்திலிருந்து முற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வில் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


நேற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வில், உப தவிசாளர் இ. ஜெயகரன் முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில், இந்தத் தீர்மானம் உறுப்பினர்களின் ஏகமன ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.



லஞ்சிட் பாவனைக்கு தடை..........!



No comments

Theme images by fpm. Powered by Blogger.