ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை ..... !

ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை ..... !

ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை ..... !

ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை ..... !

ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

_

ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை ..... !

No comments

Theme images by fpm. Powered by Blogger.