தரம் ஆறுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்..!

      தரம் ஆறுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்..!

தரம் ஆறுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்..!

   தரம் ஆறுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்..!

 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

விண்ணப்பங்களை  (09) முதல் ஏப்ரல் 30 திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம். 

அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கான வழிமுறைகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் பெறலாம்.

தரம் ஆறுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்..!
 
No comments

Theme images by fpm. Powered by Blogger.