முக்கிய அறிவித்தல்-அரச சேவையில் நிலவும் 15000 வெற்றிடங்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்தல்.......!

முக்கிய அறிவித்தல்-அரச சேவையில் நிலவும் 15000 வெற்றிடங்களை  உடனடியாக ஆட்சேர்ப்பு செய்தல்.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2025/05/26  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 21 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (2) அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 04 மாகாண சபைகள் மற்றும் 02 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

முக்கிய அறிவித்தல்-அரச சேவையில் நிலவும் 15000 வெற்றிடங்களை  உடனடியாக ஆட்சேர்ப்பு செய்தல்.......!

No comments

Theme images by fpm. Powered by Blogger.