சாதாரண தரப் பரீட்சை - புதிய பாடத்திட்டம்..................!

2029 சாதாரண தரப் பரீட்சை - புதிய பாடத்திட்டம்...

2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2028ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதனடிப்படையில் 2029ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை - புதிய பாடத்திட்டம்..................!

No comments

Theme images by fpm. Powered by Blogger.