உலகளவில் ChatGPT முடக்கம்................!

உலகளவில் ChatGPT முடக்கம்................!

உலகளவில் ChatGPT முடக்கம்................!

 உலகளவில் ChatGPT முடக்கம்................!

உலகளவில் ChatGPT முடக்கம்...

செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சட் ஜிபிடி’ (ChatGPT) முடங்கியதால் உலகின் பல நாடுகளில் பயனர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு செயலிகளில் ‘சட்ஜிபிடி’ முன்னிலை வகிக்கிறது. மிக விரைவாக உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை சென்றடைந்த செயலி இது.

இந்நிலையில், ‘சட்ஜிபிடி’ தற்போது உலக அளவில் இயங்கவில்லை என்பதால் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சேவையை அணுக முடியவில்லை.

உலகளவில் ChatGPT முடக்கம்................!

No comments

Theme images by fpm. Powered by Blogger.